பாடல் 2251 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 61 / 141
பரதன் வினா
கம்பராமாயணம் 2251 · பள்ளி படைப் படலம்
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் , 'அப்பூ கழல் காலவன் வனம் அத்து போயது ,தீங்கு இழைத்ததன் இன் ஓ ? தெய்வம் சீறியோ ?ஓங்கிய விதியினோ ? யாதினோ ? ' எனா .