பாடல் 10351 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 254 / 358
பரதன் அனுமனைப் பாராட்டி ‘‘நீயார்? ‘என வினவுதல
கம்பராமாயணம் 10351 · மீட்சிப் படலம்
அத்திறத்து ஆண்தகை அனுமன் தன்னை ‘நீஎத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!முத் திறத்தவருளே ஒருவன் மூர்த்தியைஒத்திருந்தாய் என உணர்கின்றேன் ‘என்றான்.