பாடல் 6241 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 41 / 115

கம்பராமாயணம் 6241 · இராவணன் மந்திரப் படலம்

நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலன்'நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்கொன்று தின்று அல்லது ஓர் எண்ணம் கூடுமோ?என்றனன்; இகல் குறித்து எரியும் கண்ணினான்.
பகிர்