பாடல் 731 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · குலமுறை கிளத்து படலம் · பாடல் 11 / 29

ரகு

கம்பராமாயணம் 731 · குலமுறை கிளத்து படலம்

'சந்திரனை வென்றானும், உருத்திரனைச் சாய்த்தானும்,துந்து எனும் தானவனைச் சுடு சரத்தால் துணித்தானும்வந்த குலத்து இடை வந்த ரகு என்பான், வரி சிலையால்இந்திரனை வென்று, திசை இரு நான்கும் செரு வென்றான்'.
பகிர்