பாடல் 7281 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 138 / 255

கம்பராமாயணம் 7281 · முதற் போர் புரி படலம்

மாறி ஒர் பாகன் ஏற, மறிதிரைப் பரவை பின்னும்சீறியது அனையன் ஆன செறிகழல் அரக்கன், தெய்வநூறு கோல் நொய்தின் எய்தான்; அவை உடல் நுழைதலோடும்,ஆறு போல் சோரி சோர, அனுமனும் அலக்கண் உற்றான்.
பகிர்