பாடல் 681 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 118 / 157

தேவர்கள் கோசிகனைச் சாந்தப்படுத்தல்

கம்பராமாயணம் 681 · மிதிலைக் காட்சிப் படலம்

நறை தரு உடைய கோனும்,நால் முகம் கடவுள் தானும்,கறை தரு களனும், மற்றைக்கடவுளர் பிறரும் தொக்குப்,'பொறுத்து அருள் முனிவ! நின்னைப்புகல் புகுந்தவனைப் போற்றும்அறம் திறன் நன்று, தாரா கணம் அத்துஒடும் அமைக அன்னான்.
பகிர்