பாடல் 5041 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 96 / 234

அநுமன் இலங்கையுள் புகுதல்

கம்பராமாயணம் 5041 · ஊர் தேடு படலம்

வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே! விளையும் அஃது! 'என்று,ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்,சீரிய பாலின் வேலைச் சிறுபிரை தெறித்தது அன்னான்!
பகிர்