பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 45 / 67
புல்லிய கை புடைபெயரப் புரவலன் வருந்துதல்
பொய்த்தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய,கை தலம் நீக்கினாள்; கருத்தின் நீக்கலள்;சித்திரம் போன்ற அச்செயல் ஓர் தோன்றற்குச்சத்திரம் மார்பு இடை தைத்தது ஒத்ததே.