பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 49 / 67
காதலி முகம் கவிழ்து நின்ற நிலைகண்டு காதலன் அஞ்சுதல்
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்துஎதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,மதி முகம் கதும் என வணங்கினாள்; அது,புதுமை, ஆதலின், அவற்கு அச்சம் பூத்தது ஏ.