பாடல் 601 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 38 / 157

கம்பராமாயணம் 601 · மிதிலைக் காட்சிப் படலம்

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,கரும் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டும் ஓ.
பகிர்