பாடல் 606 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 43 / 157

கம்பராமாயணம் 606 · மிதிலைக் காட்சிப் படலம்

நிழல் இடு குண்டலம் அதனில் நெய் விடாஅழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணின் ஆள்,சுழல் இடு கூந்தலும் துகிலும் சோர்தரத்தழல் இடு வல்லியே போலச் சாம்பினாள்.
பகிர்