பாடல் 607 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 44 / 157

கம்பராமாயணம் 607 · மிதிலைக் காட்சிப் படலம்

தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும்மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்இழந்தவள், இமையவர் கடைய, யாவையும்வழங்கிய கடல் என, வறியள் ஆயினாள்.
பகிர்