பாடல் 6881 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 8 / 65

அணைமீது வானரப் படை செல்லுங்கால் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள்

கம்பராமாயணம் 6881 · ஒற்றுக் கேள்விப் படலம்

ஆயது நெருங்க அடியிட்டு அயல் இடாமல்தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்லப்போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல்பாய்புரவி விண் படர்வபோல் இனிது பாய்வ.
பகிர்