பாடல் 6876 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 3 / 65

இராமன் அணையினமைதி கண்டு வியந்து உவந்து பாராட்டுதல்

கம்பராமாயணம் 6876 · ஒற்றுக் கேள்விப் படலம்

நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக்குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை,அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான்.
பகிர்