பாடல் 6877 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 4 / 65

கம்பராமாயணம் 6877 · ஒற்றுக் கேள்விப் படலம்

ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்;ஆழம் செய்யும் அளவோ! இனி அது ஒன்றோ?ஆழியின் இலங்கை நெடிது அத்திசையின் ஆமேல்ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் ‘என்றான்.
பகிர்