யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 5 / 65
இராமன் வானரப் படையுடன் அணைமீது செல்லுதல்
நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறை நல் நூல்கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன்வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீரப்பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான்.