பாடல் 331 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · கையடைப் படலம் · பாடல் 14 / 24

வசிட்டமுனிவன் தசரதனுக்கு உறுதிகூறுதல்

கம்பராமாயணம் 331 · கையடைப் படலம்

கறுத்த மா முனி கருத்தை உன்னி, நீபொறுத்தி என்று அவற் புகன்று,'நின் மகற்குஉறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்,மறுத்தி ஓ?' எனா வசிட்டன் கூறினான்.
பகிர்