பாடல் 4301 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · கார்காலப் படலம் · பாடல் 51 / 121

கம்பராமாயணம் 4301 · கார்காலப் படலம்

காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம்பூவையும் பொருவான் அவன்,புலம்பினன் தளர்வான்,'ஆவியும் சிறிது உண்டு கொலாம்'என அயர்ந்தான்,தூவி அன்னம் அன்னாள் திறத்துஇவை இவை சொல்லும்.
பகிர்