பாடல்கள் · 1032
- பம்பைப் படலம்
- 3812தேன் படி மலரது , செம் கண் வெம் கை மா
- 3813ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல் ,
- 3814குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்
- 3815ஓதம் நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
- 3816எல் படர் நாகர் தம் இருக்கை ஈது எனக்
- 3817களம் நவில் அன்னமே முதல கண்ணகன்
- 3818அரி மலர்ப் பங்கயம் அத்து அன்னம் , எங்கணும் ,
- 3819காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும்
- 3820களிப்பு அடா மனத்தவன் காணின் , கற்பு எனும்
- 3821கழை படு முத்தமும் கலுழிக் கார் மத
- 3822பொங்கு வெம் கடம் கரி பொதுவின் ஆடலின்
- 3823விண் தொடர் நெடு வரைத் தேனும் வேழத்தின்
- 3824ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
- 3825தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை
- 3826ஏறிடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
- 3827நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
- 3828கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலம் அத்து
- 3829பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ ,
- 3830ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் , படிகம்
- 3831அங்கு ஒர் பாகத்தில் , அஞ்சன மணி நிழல் அடையப் ,
- 3832வலி நடத்திய வாள் என வாளைகள் பாய ,
- 3833அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகிக்
- 3834வரி ஆர் மணிக் கால் வாளமே !
- 3835வண்ண நறும் தாமரை மலரும்
- 3836விரிந்த குவளை செம் ஆம்பல்
- 3837ஓடாநின்ற களி மயிலே !
- 3838அடையீர் எனினும் ஒரு மாற்றம்
- 3839பொன் பால் பொருவும் விரை அல்லி
- 3840ஒரு வாசகத்தை வாய் திறந்திட்டு
- 3841அலம் கண் உற்றேற்கு உற்று உதவற்கு
- 3842பஞ்சு பூத்த விரற் பதுமம்
- 3843என்று அயா உயிர்க்கின்றவன் , ஏடு அவிழ்
- 3844வார் அளித் தழை மாப் பிடி வாய் இடை
- 3845ஆண்டு அவ் வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
- 3846அரைசும் அவ் வழி நின்று அரிது ஏகி அத்
- 3847நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்
- 3848ஆடினான் அன்னமாய் அருமறைகள் பாடினான் ,
- 3849அந்தியாள் வந்து , தான் அணுக , அங்கு அணுகு உறாச்
- 3850பூ ஒடுங்கின ; விரவு புள் ஒடுங்கின , பொழில்கள் ;
- 3851மண் துயின்றன ; நிலைய மலை துயின்றன ; மறு இல்
- 3852பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் பகையினொடு
- 3853காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு
- அனுமப் படலம்
- 3854எய்தினார் , சவரி , நெடிது ஏய மால்வரை எளிதின் ;
- 3855காலின் மா மதலை ! இவர் காண்மினோ ! கறுவு உடைய
- 3856அவ் இடத்து , அவர் மறுகி , அஞ்சி , நெஞ்சு அழி அமைதி ,
- 3857அஞ்சனைக்கு ஒரு சிறுவன் , அஞ்சனக் கிரி அனைய
- 3858'தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின் ,
- 3859சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் , தெருமரலின்
- 3860'தருமமும் , தகவும் , இவர் தனம் எனும் தகையர் ; இவர் ,
- 3861'கதம் எனும் பொருண்மை இலர் ;
- 3862என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி ,
- 3863'தன் கன்று கண்ட அன்ன
- 3864'மயில் முதல் பறவை எல்லாம் , மணி நிறம் அத்து இவர்கள் மேனி
- 3865'காய் எரி கனலும் கற்கள் ,
- 3866துன்பினைத் துடைத்து , மாயத்
- 3867இ வழி எண்ணி , ஆண்டு , அவ் இருவரும் எய்தலோடும் ,
- 3868'மஞ்சு எனத் திரண்ட கோல
- 3869'இம் மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
- 3870மாற்றம் அஃது உரைத்தலோடும் ,
- 3871`'இல்லாத உலகத்து எங்கும்
- 3872மாணி ஆம் படிவம் அன்று ,
- 3873'எவ்வழி இருந்தான் , சொன்ன கவி குலம் அத்து அரசன் யாங்கள்
- 3874'மாதிரப் பொருப்பு ஓடு ஓங்கு
- 3875'இரவிதன் புதல்வன் தன்னை ,
- 3876'ஒடுங்கல் இல் உலகம் யாவும்
- 3877‘’ எம்மையே காத்திர் '' என்றல்
- 3878'யார் என விளம்புகேன் நான் ,
- 3879சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட
- 3880'புயல் தரும் மதம் திண் கோட்டுப்
- 3881'அன்னவன் சிறுவன் ஆம் ,
- 3882என்று , அவன் தோற்றம் ஆதி
- 3883தாழ்தலும் , 'தகாத செய்தது
- 3884மின் உருக் கொண்ட வில்லோர்
- 3885கண்டிலன் , உலகம் மூன்றும்
- 3886தாள் படாக் கமலம் அன்ன
- 3887நல்லன நிமித்தம் பெற்றேம் ;
- 3888என்று , அகம் உவந்து , கோல
- நட்புக் கோட் படலம்
- 3889போனவன் திரள் மணி புய நெடும் புகழினான்
- 3890மேலவன் திரு மகன் கு உரை செய்தான் , 'விரை செய்தார்
- 3891'மண் உளார் , விணுளார் , மாறு உளார் , வேறு உளார் ,
- 3892'சூழி மால் யானையார் தொழுகழல் தயரதன்
- 3893'நீதியார் ; கருணையின் நெறியினார் ; நெறிவயின்
- 3894வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில்
- 3895'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து ,
- 3896'உளை வயம் புரவியான் உதவ உற்று , ஒரு சொலால் ,
- 3897தெவ் இரா வகை நெடுஞ் சிகை விரா மழுவினான்
- 3898'கரன் முதல் கருணை அற்றவர் , கடல் படை ஒடு உம்
- 3899ஆயம் மால் நாகர் தாழ் ஆழியானே அலால் ,
- 3900உக்க அந்தமும் உடல் பகை துறந்து உயர் பதம்
- 3901'முனைவரும் பிறரும் மேல் , முடிவு அரும் பகல் எலாம் ,
- 3902'மாயையால் மதி இலா நிருதர்கோன் , மனைவியைத்
- 3903'தந்திருந்தனர் அருள் ; தகை நெடும் பகைஞன் ஆம்
- 3904அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் ,
- 3905கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன் , காமர்க்
- 3906நோக்கினான் ; நெடிது நின்றான் ;
- 3907தேறினன் - அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே ,
- 3908என நினைந்து இனைய எண்ணி ,
- 3909தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளிக் ,
- 3910கூட்டம் உற்று இருந்த வீரர் ,
- 3911ஆயது ஓர் அவதியின்கண் , அருக்கன் சேய் , அரசை நோக்கி ,
- 3912'மை அறு தவத்தின் வந்த சவரி , இம்மலையில் நீ வந்து
- 3913'முரண் உடை தடக்கை ஓச்சி , முன்னவன் , பின் வந்தேனை ,
- 3914என்ற அக்குரக்கு வேந்தை , இராமனும் இரங்கி நோக்கி ,
- 3915'மற்று , இனி உரைப்பது என்னே ?
- 3916ஆர்த்தது குரக்குச் சேனை ;
- 3917ஆண்டு எழுந்து , அடியில் தாழ்ந்த
- 3918ஏகினர் இரவி சேயும்
- 3919ஆரமும் அகிலும் துன்றி ,
- 3920அயர்வு இல் கேள்விசால் அறிஞர் வேலைமுன் ,
- 3921ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்
- 3922கனியும் , கந்தமும் , காயும் , தூயநன்கு
- 3923விருந்தும் ஆகி , அம் மெய்ம்மை அன்பினோடு
- 3924என்ற வேலையில் எழுந்து , மாருதி ,
- 3925நாலு வேதம் ஆம் நவையில் ஆர்கலி
- 3926கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று ,
- 3927நிலனும் , நீரும் , மா நெருப்பும் , காற்றும் , என்று
- 3928'கிட்டுவார் பொரக் கிடைக்கின் , அன்னவர்
- 3929கால் செலாது அவன் முன்னர் ; கந்தன் வேள்
- 3930மேருவே முதல் கிரிகள் வேரொடும்
- 3931பார் இடந்த வெம் பன்றி , பண்டை நாள்
- 3932படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி , மீது
- 3933கடல் ஒலிப்பதும் , கால் சலிப்பதும் ,
- 3934'வெள்ளம் ஏழுபத்து உள்ள , மேருவைத்
- 3935'மழை இடிப்பு உறா ; வய வெஞ் சீயமா
- 3936'மெய்க்கொள் வாலினால் , மிடல் இராவணன்
- 3937இந்திரன் தனிப் புதல்வன் , இன் அளிச்
- 3938'அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
- 3939'முட்டி நின்றவன் முரண் உரத்தினோடு
- 3940'எய்து காலை , “அ பிலன் உள் எய்தி , யான்
- 3941“ஏகி வாலியும் இருது ஓர் ஏழொடு ஏழ்
- 3942'அழுது அழுங்குறும் இவனை , அன்பினில்
- 3943'என்று , தானும் , “அவ்வழி இரும் பிலம்
- 3944தடுத்து வல்லவா தணிவு செய்து நோய்
- 3945'அன்ன நாளில் , மாயாவி , அ பிலம் அத்து ,
- 3946'சேமம் அவ் வழிச் செய்து , செங்கதிர்க்
- 3947'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு உளம் ,
- 3948'வால் விசைத்து , வான் வளி நிமிர்ந்து என
- 3949'ஏறினான் அவன் ; எவரும் அஞ்சு உற
- 3950'வணங்கி . `'அண்ண ! நின் வரவு இலாமையால் ,
- 3951“ஆணை அஞ்சி , இவ் அரசை எய்தி வாழ்
- 3952'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி , வெங்
- 3953'பற்றி , அஞ்சலன் பழியை , வெஞ்சினம்
- 3954எந்தை ! மற்று அவன் எயிறு அதுக்குமேல் ,
- 3955'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
- 3956பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல ,
- 3957ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன ,
- 3958'உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
- 3959எழுந்த பேர் உவகைக்
- 3960அனைய ஆண்டு உரைத்து , அனுமனே முதலிய அமைச்சர் ,
- 3961'உன்னினேன் , நினது உள்ளத்தின் உள்ளதை , உரவோய் !
- 3962'சங்கு சக்கரக் குறி உள தடக்கையில் , தாளில் ;
- 3963'செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக் ,
- 3964'என்னை ஈன்றவன் , `'இ வுலகு
- 3965'துன்பு தோன்றிய பொழுது ,
- 3966'பிறிதும் , அன்னவன் பெருவலி ஆற்றலைப் , பெரியோய் !
- 3967'நன்று நன்று எனா , நல் நெடுங்
- மராமரப் படலம்
- 3968'ஏக வேண்டும் இ நெறி ' என , இனிது கொண்டு ஏகி ,
- 3969மறு இலான் அது கூறலும் , வானவர்க்கு இறைவன் ,
- 3970ஊழி பேரினும் பேர்வில ; உலகங்கள் உலைந்து
- 3971கலை கண்டு ஓங்கிய மதியமும் , கதிரவன் தானும் ,
- 3972ஒக்க நாள் எலாம் உழல்வன , உலைவு இல ஆக ,
- 3973நீடு நாள்களும் , கோள்களும் , என்ன , மேல் நிமிர்ந்து
- 3974தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால்
- 3975நாற்றம் மல்கு போது , அடை , கனி , காய் முதல் நானா
- 3976அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
- 3977வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
- 3978சென்று திக்கினை அளந்தன ; `'பணைகளின் '' , தேவர் ,
- 3979ஆய மாமரம் அனைத்தையும் நோக்கி நின்று , அமலன் ,
- 3980ஒக்க நின்றது எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை ;
- 3981அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் , அமரர்
- 3982” எய்தல் காண்டும் கொல் இன்னம் '' என்று ,
- 3983ஏழு மா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
- 3984ஏழு வேலையும் , உலகம் மேல் உயர்ந்தன ஏழும் ,
- 3985அன்னது ஆயினும் , அறம் அத்து இன் உ கு
- 3986” வையம் நீ ! வானும் நீ ! மற்றும் நீ ! மலரின் மேல்
- 3987`'என் எனக்கு அரியது , எ பொருளும் என்கு எளிதலால் ?
- 3988ஆடினார் , பாடினார் , அங்கும் இங்கும் கலந்து
- துந்துபிப் படலம்
- 3989அண்டமும் அகிலமும் அடைய அன்று அனல் இடை
- 3990'தென்புலக் கிழவன் ஊர் மயிடமோ ? திசையின் வாழ்
- 3991'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன் , மீது
- 3992'அங்கு வந்து அரி எதிர்ந்து , ” அமைதி ; என் ? '' என்றலும் ,
- 3993'கடிது சென்று , அவனும் , அக்
- 3994’ “மூலமே வீரமே மூடினாயோடு போர்
- 3995'அன்னவன் விட , உவந்து , அவனும் வந்து , ” அரிகள் தம்
- 3996'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
- 3997'தீ எழுந்தது விசும்பு உற ; நெடுந் திசை எலாம்
- 3998'புயலும் வானகமும் அப் புணரியும் புணரி சூழ்
- 3999'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில் ,
- 4000'தலையின் மேல் அடிபடக் கடிது சாய் நெடிதுதாள்
- 4001’ ”கவரி இங்கு இது '' எனக் கரம் தலம் கொடு திரித்து
- 4002'புயல் கடந்து , இரவி தன் புகல் கடந்து , அயல் உளோர்
- 4003'முட்டி , வான் முகடு சென்று அளவி , இம் முடை உடற்
- 4004கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் ,
- கலன்காண் படலம்
- 4005ஆ இடை , அரி குலம் அசனி அஞ்சுற
- 4006இவ் வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை ,
- 4007உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ ?
- 4008” வைத்தனம் ! இவ் வழி ; 'வள்ளல் ! நின்வயின்
- 4009தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி ;
- 4010நல்குவது என் ? இனி ; நங்கை கொங்கையைப்
- 4011விட்ட பேர் - உணர்வினை விளித்த என்கெனோ ?
- 4012மோந்திட நறுமலர் ஆன ; மொய்ம்பினில்
- 4013ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும் ;
- 4014விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீ கொள ,
- 4015தாங்கினன் , இருத்தி , அ துயரம் தாங்கலாது
- 4016'அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும்
- 4017திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்
- 4018'ஈண்டு நீ இருந்து அருள் ; ஏழொடு ஏழ் எனப்
- 4019ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ; ஈங்கு இவன்
- 4020பெருமையோர் ஆயினார் , பெருமை பேசலார் ;
- 4021முளரி மேல் வைகுவான் , முருகன் - தந்த அத்
- 4022” என் உடைச் சிறு குறை முடித்தல் , ஈண்டு ஒரீஇப்
- 4023எரி கதிர் காதலன் இனைய கூறலும் ,
- 4024விலங்கு எழில் தோளினாய் ! வினையினேனும் , இவ்
- 4025வாள் நெடுங்கண்ணி என் வரவு நோக்க , யான்
- 4026ஆறு உடன் செல்பவர் அம் சொல் மாதரை
- 4027கரும் கடல் தொட்டனர் ; கங்கை தந்தனர் ;
- 4028இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து , இகல்
- 4029'விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்
- 4030என்ன நொந்து , இன்னன பன்னி , ஏங்கியே
- 4031'ஐய ! நீ ஆற்றலின் , ஆறினேன் , அலது
- 4032என்றனன் இராகவன் ; இனைய காலையில்
- 4033'கொடும் தொழில் வாலியைக் கொன்று , கோமகன்
- 4034'வானதோ ? மண்ணதோ ? மற்று வெற்பதோ ?
- 4035எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர் ;
- 4036ஒரு முறையே பரந்து , உலகம் யாவையும்
- 4037ஏழுபத்து ஆகிய வெள்ளத்து எம் படை ,
- 4038`''ஆதலால் அன்னதே அமைவது ஆம் என ,
- வாலி வதைப் படலம்
- 4039வெம் கண் ஆளி ஏறும் , மீளிமாவும் , வேக நாகமும் ,
- 4040உழை உலாம் நெடுங்கண் மாதர் ஊசல் ; ஊசல் அல்லவேல் ,
- 4041அறங்கள் நாறும் மேனியார் , அரி கணங்கள் ஓடு உம் அங்கு
- 4042நீடு நாகம் ஊடு மேகம் ஓட , நீரும் ஓட , நேர்
- 4043மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல ; மால்
- 4044மினல் மணி குலம் துவன்றி , வில் அலர்ந்து , விண்குலாய் ,
- 4045மருவி ஆடும் வாவி தோறும் வானயாறு பாயும் , வந்து ;
- 4046தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல , மீது செல்லும் நாள்
- 4047அன்னது ஆய குன்றின் ஆறு
- 4048அ இடம் அத்து , இராமன் , 'நீ அழைத்து , வாலி ஆனது ஓர்
- 4049வார்த்தை அன்னது ஆக , வான் இயங்கு தேரினான் மகன் ,
- 4050இடித்து , உரப்பி , 'வந்து போர்
- 4051மால் பெருங் கடம் கரி முழக்கம் , வாள் அரி
- 4052உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை ,
- 4053எழுந்தனன் , வல்விரைந்து , இறுதி ஊழியில்
- 4054போய்ப் பொடித்தன மயிர் புறத்த , வெம் பொறி ;
- 4055கை கொடு கை தலம் புடைப்பக் , காவலின்
- 4056'வந்தனென் வந்தனென் ' என்ற வாசகம் ,
- 4057வீசின கரத்தின் வேர்பறிந்த வெற்பு இனம் ,
- 4058கடித்த வாய் எயிறு உகு கனல்கள் , கார் விசும்பு
- 4059ஞாலமும் நால் திசை புனலும் நாகரும்
- 4060ஆ இடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
- 4061'விலக்கலை , விடு விடு ; விளித்து உளான் உரம்
- 4062'கொற்றவ , நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
- 4063'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
- 4064'மந்தர நெடும் வரை மத்து , வாசுகி
- 4065'பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
- 4066'ஆற்றலின் அமரரும் அவுணர் யாவரும்
- 4067'பேதையர் எதிர்குவர் எனினும் பெற்று உடை
- 40684067
- 40694068
- 4070'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
- 4071'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி , ஈன்றவள்
- 4072'நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் ,
- 4073'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
- 4074'இருத்தி , நீ , இறை , இவண் ; இமைப்பு இல் காலையில்
- 4075ஒல்லைச் செரு வேட்டு உயர் வெல் புயம் ஓங்கல் உம்பர்
- 4076நின்றான் , எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத்
- 4077ஆர்க்கின்ற பின்னேன்தனை நோக்கினன் ; தானும் ஆர்த்தான் ;
- 40784077
- 4079வள்ளற்கு இளையான் பகர்வான் : 'இவன் தம்முன் வாழ்நாள்
- 4080ஆற்றாது பின்னும் பகர்வான் , 'அறம் அத்து ஆறு அழுங்கத்
- 4081'அத்தா ! இது கேள் ' என ஆரியன் கூறுவான் : 'இப்
- 4082'வில் தாங்கு வெற்பு அன்ன , இலங்கு எழில்
- 4083வீரத் திறலோர் , இவை இன்ன விளம்பும் வேலை ,
- 4084குன்றோடு குன்று ஒத்தனர் ; கோள் அரிக் கொற்ற வல் ஏறு
- 4085தோளோடு தோள் தேய்த்தலின் , தொல் நிலம்
- 4086தம் தோள் வலி மிக்கவர் , தம் ஒருதாய் வயிற்றின்
- 4087கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் , காவல் மேருத்
- 4088ஊகங்களின் நாயகர் வெங்கண் உமிழ்ந்த தீயால் ,
- 4089'விண் மேலினரோ ? நெடுவெற்பின் முகட்டினாரோ ?
- 4090ஏழ் ஒத்து உடன் ஆம் , திசை எட்டு ஒடு இரண்டும் முட்டும்
- 40914090
- 4092வெந்த வல் இரும்பு இடை நெடுங் கூடங்கள் வீழ்ப்பச்
- 4093உரத்தினால் மடுத்து உந்துவர் , பாதம் இட்டு உதைப்பர் ;
- 4094எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் ;
- 4095வாலினால் உரம் வரிந்தனர் , நெரிந்து உக வலிப்பர் ;
- 4096மண் அகத்தன மலைகளும் , மரங்களும் , மற்றும்
- 4097வெருவிச் சாய்ந்தனர் , விண்ணவர் ; வேறு என்னை விளம்பல் ?
- 4098அன்ன தன்மையர் ஆற்றலின் அமர்புரி பொழுதின் ,
- 40994098
- 4100தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தன போல ,
- 4101அயிர்த்த சிந்தையன் , அந்தகன்
- 4102கக்கினான் உயிர் , உயிர்ப்பொடும் ; செவிகளின் , கண்ணின்
- 4103'எடுத்துப் பார் இடை எற்றுவன் , பற்றி ' என்று இளவல்
- 4104காரும் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
- 4105அலங்கு தோள் வலி அழிந்த தன் தம்பியை அருளான் ,
- 41064105
- 4107வெற்றி வீரனது அடுகணை , அவன்மிடல் உரம் அத்து ஊடு
- 4108எழுந்து , 'வான் முகடு இடித்து
- 4109எற்றும் , கையினை நிலத்தொடும் ; எரிப் பொறி பறப்பச்
- 4110'தேவரோ ? ' என அயிர்க்கும் ; 'அத்தேவர் இ செயலுக்கு
- 4111'நேமி தான் கொலோ ? நீலகண்டன்
- 41124111
- 41134112
- 4114ஓங்கு அரும் பெருந் திறல் உடை மனத்தன் , உள்ளத்தன் ,
- 4115மூடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி
- 4116வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
- 4117பறித்த வாளியைப் பரு வலித்
- 4118மும்மை சால் உலகுக்கு எல்லாம்
- 4119'இல் அறம் துறந்த நம்பி ,
- 4120வெள்கிடும் ; மகுடம் சாய்க்கும் ;
- 41214120
- 41224121
- 4123'வாய்மையும் மரபும் காத்து
- 4124குலம் இது ; கல்வி ஈது ;
- 4125'கோ இயல் தருமம் உங்கள்
- 4126'அரக்கர் ஓர் அழிவு செய்து
- 4127'ஒலி கடல் உலகம் தன்னில்
- 4128'கூட்டு ஒருவரையும் வேண்டாக்
- 4129'அறை கழல் அலங்கல் வீரர்
- 4130'இருவர் போர் எதிரும் காலை ,
- 4131'வீரம் அன்று ; விதி அன்று ; மெய்ம்மையின்
- 4132'இருமை நோக்கி நின்று , யாவர்க்கும் ஒக்கின்ற
- 4133'செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து ,
- 4134'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
- 4135'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ , வந்து
- 4136'நூல் இயற்கையும் , நும் குலத்து உந்தையர்
- 4137'தாரம் மற்று ஒருவன் கொள , தன் கையில்
- 4138என்று , தானும் எயிறு பொடி படத்
- 4139” பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் '' எனாப்
- 4140” வானம் ஆள என் தன்முனை வைத்தவன்
- 4141'பற்றி , ஆன்ற படைத் தலை வீரரும்
- 4142'வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் ;
- 4143'கொல்லல் உற்றனை , உம்பியை ; கோது அவற்கு
- 4144'ஊற்றம் முற்று உடையான் , ” உனக்கு ஆர் அமர்
- 4145'அன்ன தன்மை அறிந்தும் , அருளலை ;
- 4146'ஈரம் ஆவதும் , இற் பிறப்பு ஆவதும் ,
- 4147'மறம் திறம்பல் , ” வலியம் '' எனா , மனம்
- 4148'தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
- 4149'ஆதலானும் , அவன் எனக்கு ஆருயிர்க்
- 4150'பிழைத்த தன்மை இது ' எனப் பேர் எழில்
- 4151'ஐய ! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்
- 4152'மணமும் இல்லை , மறை நெறி வந்தன ;
- 4153'பெற்றி மற்று இது ; பெற்றது ஒர் பெற்றியின்
- 41544153
- 4155'பொறியின் யாக்கையதோ ? புலன் நோக்கிய
- 4156'மாடு பற்றி இடங்கர் வலித்திட ,
- 4157'சிந்தை நல் அறத்தின் வழிச் சேர்தலால் ,
- 4158'நன்று , தீது , என்று இயல் தெரி நல் அறிவு
- 4159'தக்க இன்ன , தகாதன இன்ன , என்று
- 4160'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் -
- 4161மே வரும் தருமம் துறை மேவினார் ,
- 4162'இனையது ஆதலின் , எக் குலத்து யாவர்க்கும் ,
- 41634162
- 4164'முன்பு , நின் தம்பி வந்து
- 41654164
- 4166'தாய் என உயர்க்கு நல்கி ,
- 41674166
- 4168'ஏவு கூர் வாளியால் எய்து , நாய் அடியனேன்
- 4169'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொருவு இலா
- 4170‘’ யாவரும் எவையும் ஆய் , இருதுவும் பயனும் ஆய் ,
- 4171'உண்டு எனும் தருமமே உருவமாய் உடைய நிற்
- 4172'மற்று இனி உதவி உண்டோ ?
- 4173'ஓவிய உருவ ! நாயேன்
- 4174'இன்னும் ஒன்று இரப்பது உண்டால் ;
- 4175'மற்று இலென் எனினும் , மாய
- 4176'அனுமன் என்பவனை - ஆழி
- 4177என்று அவற்கு இயம்பி , பின்னர் ,
- 4178'மறைகளும் , முனிவர் யாரும் ,
- 4179'நிற்கின்ற செல்வம் வேண்டி
- 4180'கைதவம் இயற்றி , யாண்டும்
- 4181'அருமை என் ? விதியினாரே
- 4182'மத இயல் குரக்குச் செய்கை
- 4183'அரசியல் பாரம் பூரித்து ,
- 4184என்ன , இத் தகைய ஆய
- 4185வைத்தபின் , உரிமைத் தம்பி மா முகம் நோக்கி , 'வல்லை
- 4186சுடர் உடை மதியம் என்னத்
- 4187கண்ட கண் , கனலும் நீரும்
- 4188'எந்தையே ! எந்தையே ! இவ்
- 4189'தறை அடித்தது போல் தீராத்
- 4190'குலம் வரை , நேமிக் குன்றம்
- 4191'பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
- 4192ஆயன பலவும் பன்னி ,
- 4193'தோன்றலும் , இறத்தல் தானும் ,
- 4194'பாலமை தவிர் நீ ; என் சொல்
- 4195'என் உயிர்க்கு இறுதி செய்தான்
- 4196என்றனன் இனைய ஆய
- 4197'நெய் அடை நெடும் வேல் தானை
- 4198தன் அடி தாழ்தலோடும்
- 41994198
- 42004199
- 4201குங்குமம் கொட்டி அன்ன , குவிமுலைக் குவட்டிற்கு ஒக்கப்
- 4202வேய்ங் குழல் , விளரி நல் யாழ் , வீணை என்று இவையும் நாண ,
- 4203'வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன் ,
- 4204'துயராலே தொலையாத என்னையும் ,
- 4205'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் ,
- 4206'அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று ,
- 4207'வரை ஆர் தோள் பொடி ஆடி வைகுவாய் !
- 4208'நையா நின்றனன் , நான் இருந்து இங்ஙன் ;
- 4209'செரு ஆர் தோள ! நின் சிந்தையேன் எனின் ,
- 4210' ‘’ எந்தாய் ! நீ அமிழ்து ஈய , யாம் எலாம்
- 4211'ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
- 4212'சொற்றேன் , முந்து உற ; அன்ன சொல் கொளாய் ,
- 4213'நீறு ஆம் , மேருவும் , நீ நெருக்கினால் ;
- 4214'தகை நேர் வண் புகழ் நின்று , தம்பியார் ,
- 4215'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் ,
- 4216என்றாள் , இன்னன பன்னி , இன்னலோடு
- 4217மடவாரால் அம் மடந்தை முன்னர் வாழ்
- 4218அகம் ஏர் அற்று உக , மீது அருக்கனார்
- 4219மறைந்தான் மாலை அருக்கன் ; வள்ளியோன்
- அரசியற் படலம்
- 4220புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
- 4221அது காலத்தில் அருட்கு நாயகன்
- 4222அப்போதே அருள் நின்ற அண்ணலும்
- 4223மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
- 4224மறையோர் ஆசி வழங்க வான் உேளார்
- 4225பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
- 4226'ஈண்டு நின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,
- 4227'வாய்மை சால் அறிவின் வாய்த்தமந்திர மாந்தரோடும்,
- 4228'புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு அனல் அங்கு என்று உன்னும்
- 4229'தேவரும் மருள்தற்கு ஒத்தசெயிர் அறு செல்வம், அஃது உன்
- 4230'செய்வன செய்தல், யாண்டும்,தீயன சிந்தியாமல்;
- 4231'சிறியர் என்று இகழ்ந்து நோவுசெய்வன செய்யல்; மற்று, இந்
- 4232'மங்கையர் பொருட்டால் எய்தும்மாந்தர்க்கு மரணம், என்றல்,
- 4233"நாயகன் அல்லன், நம்மைநனி பயந்து எடுத்து நல்கும்
- 4234'இறத்தலும் பிறத்தல் தானும்என்பன இரண்டும், யாண்டும்,
- 4235'ஆக்கமும், கேடும், தாம் செய்அறத்தொடு பாவம் ஆய
- 4236'இன்னது தகைமை என்ப;இயல்புளி மரபின் எண்ணி,
- 4237'குரங்கு உறை இருக்கை என்னும்குற்றமே குற்றம் அல்லால்,
- 4238'அரிந்தம! நின்னை அண்மி,அருளுக்கும் உரியேம் ஆகிப்
- 4239ஏந்தலும் இதனைக் கேளா,இன் இள முறுவல் நாற,
- 4240'ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்துஎரி வனத்து இருக்க ஏன்றேன்;
- 4241"தேவி வேறு அரக்கன் வைத்தசேமத்துள் இருப்பத் தான் தன்
- 4242'இல் அறம் துறந்திலாதோர்இயற்கையை இழந்தும், போரின்
- 4243'அரசியற்கு உரிய யாவும்ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
- 4244மறித்து ஒரு மாற்றம் கூறான்,'வான் உயர் தோற்றத்து அன்னான்
- 4245வாலி காதலனும், ஆண்டு,மலர் அடி வணங்கினானை,
- 4246என்ன, மற்று இனைய கூறி,'ஏகு அவன் தொடர'என்றான்;
- 4247பொய்த்தல் இல் உள்ளத்து அன்புபொழிகின்ற புணர்ச்சியானும்
- 4248'நிரம்பினான் ஒருவன் காத்தநிறை அரசு இறுதி நின்ற
- 4249'ஆன்றவற்கு உரியது ஆயஅரசினை நிறுவி, அப்பால்,
- 4250ஆழியான் அனைய கூற,'ஆணை ஈது ஆகின், அஃதே,
- 4251ஆரியன் அருளின் போய் அவ்அகல்மலை அகத்தன் ஆய
- 4252வள அரசு எய்தி, மற்றைவானர வீரர் யாரும்
- 4253வள்ளலும் அவண் நின்று ஏகி,மதங்கனது இருக்கை ஆய
- கார்காலப் படலம்
- 4254மா இயல் வட திசை நின்று மானவன்
- 4255பை அணைப் பல தலை பாந்தள் ஏந்திய
- 4256நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
- 4257நஞ்சினின் நளிர் நெடுங்கடலின் நங்கையர்
- 4258நாட்களின் நளிர் கடல் நாரம் நா உற
- 4259நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
- 4260அரிப்பெரும் பெயரவன் முதலினோர் அணி
- 4261மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
- 4262சூடின மணிமுடித் துகளில் விஞ்சையர்
- 4263பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
- 4264எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
- 4265தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
- 4266அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர்
- 4267ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின்
- 4268இன் நகைச் சனகியைப்பிரிந்த ஏந்தல்மேல்,
- 4269கல் இடைப்படும் துளி திவலை கார் இடு
- 4270மள்ளர்கள் மறுபடை மான யானைமேல்
- 4271வானிடு தனு நெடுங் கருப்பு வில்; மழை
- 4272தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை
- 4273வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு
- 4274பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண்தொடர்
- 4275பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு
- 4276முழங்கின முறை முறை மூரிமேகம் நீர்
- 4277விசைகொடு மாருதம் மறித்து வீசலால்
- 4278விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
- 4279பாடலம் வறுமை கூரப்,பகலவன் பசுமை கூரக்,
- 4280நால் நிறச் சுரும்பும் வண்டும்நவமணி அணியின் சாரத்,
- 4281வாள் எயிற்று அரவம், தம்போல்வான் தலை தோன்ற வார்ந்த
- 4282எள் இட இடனும் இன்றிஎழுந்தன இலங்கு கோபம்
- 4283தீங்கனி நாவல் ஓங்கும்சேண் உயர் குன்றின், செம்பொன்
- 4284நல்நெடுங் காந்தள் போதில்,நறை விரி கடுக்கை மென் பூ,
- 4285கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த, மின்னும்
- 4286பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசை
- 4287வழைதுறு கான யாறு,மாநிலக் கிழத்தி மக்கட்கு
- 4288பூ இயல் புறவம் எங்கும்பொறி வரி வண்டு போர்ப்பத்,
- 4289தேரில் நல் நெடுந் திசை செலச்செருக்கு அழிந்து ஒடுங்கும்
- 4290களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்இனமெனக் கண்ணுற்று
- 4291சரத நாள் மலர் யாவையும்குடைந்தன, தடவிச்,
- 4292"நோக்கினால் நமை நோக்குஅழிகண்ட நுண் மருங்குல்
- 4293நீடு நெஞ்சு உறு நேயத்தால்நெடிது உறப் பிரிந்து
- 4294கார் எனும் பெயர்க் கரியவன்மார்பினில் கதிர்முத்து
- 4295மருவி நீங்கல் செல்லா நெடுமாலைய, வானில்
- 4296உற வெதுப்புறும் கொடுந் தொழில்வேனிலான் ஒழிய,
- 4297தேன் அவாம் மலர்த் திசைமுகன்முதலினர் தெளிந்தோர்
- 4298செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்குரிசிலர், இருண்ட
- 4299'நீயிர் அன்னவள் குதலையிர்ஆதலின் நேடிப்
- 4300பொழிந்த மாநிலம் புல்தரக்குமட்டிய புனிற்றா
- 4301வேங்கை நாறின, கொடிச்சியர்வடிக் குழல், விரை வண்டு
- 4302தேரைக் கொண்ட பேர் அல்குலாள்திரு முகம் காணான்
- 4303அளவு இல் கார் எனும் அப்பெரும்பருவம் வந்து அணைந்தால்
- 4304காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம்
- 4305வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
- 4306'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு
- 4307'அயில் ஏய் விழியார் விளை ஆர் அமிழ்தின்
- 4308'மழை வாடையொடு ஆடி வலிந்து உயிர் மேல்
- 4309'விழையேன்; விழை வானருள் மெய்ம்மையின் நின்று
- 4310'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
- 4311'ஒன்றைப் பகராய்! குழலுக்கு உடைவாய்
- 4312குரா அரும்பு அனைய கூர்வாள்எயிற்று வெங் குருளை நாகம்,
- 4313'ஓடை வாள் நுதலினாளைஒளிக்கலாம் உபாயம் உன்னி,
- 4314'அருவினை அரக்கர் என்ன,அந்தரம் அதனில் யாரும்
- 4315உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மைஉயிர் சுட உலைவேன் உள்ளம்
- 4316'வில்லும், வெங்கணையும், வீரர்,வெஞ்சமத்து அஞ்சினார் மேல்
- 4317என்ன இத்தகைய பன்னி,ஈடு அழிந்து, இரங்குகின்ற
- 4318"காலம் நீளிது காரும்; மாரியும்வந்தது; " என்ற கவற்சியோ?
- 4319'மறை துளங்கினும், மதி துளங்கினும்;வானும், ஆழ் கடல் வையமும்
- 4320'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்;அறிஞ! அங்கதன் ஆதியோர்
- 4321'மறை அறிந்தவர் வரவு கண்டு, "உமைவலியும் வஞ்சகர் வழியொடும்
- 4322'காது கொற்றம் நினக்கு அலாதுபிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
- 4323சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்,
- 4324நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
- 4325பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல்
- 4326வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
- 4327நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச்
- 4328நிறம் கருகு கங்குல், பகல்,நின்ற நிலை நீவா
- 4329சந்தின் அடையின் படலை வேதிகை தடந்தோறு
- 4330ஆசு இல் சுனை, வால் அருவி,ஆய் இழையர் ஐம்பால்
- 4331கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல்
- 4332பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்ன
- 4333விளக்கு ஒளி அகில் புகைவிழுங்கு அமளி, மென் கொம்பு
- 4334தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
- 4335வள்ளி புடை சுற்றி உயர் சிறு இலை மரம் தோறு
- 4336சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார
- 4337இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த
- 4338'மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
- 4339'தூநிறச் சுடுசரம் தூணி தூங்கிட
- 4340'தரெி கணை மலரொடு திறந்த நெஞ்சொடும்
- 4341'வானகம் மின்னினும் மழை முழங்கினும்
- 4342'மறந்து இருந்து உய்கலேன்; மாரி ஈது எனின்
- 4343'ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
- 4344செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
- 4345நெய் அடை தீ எதிர் நிறுவி "நிற்கு இவள்
- 4346'தேற்றுவாய் நீ உளையாகத் தேறி நின்று
- 4347'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
- 4348'தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான்
- 4349இளவலும் உரை செய்வான் எண்ணும் நாள் இனும்
- 4350திரை செய் அத் திண்கடல் அமிய்தம் செங்கணான்
- 4351மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
- 4352கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
- 4353ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின்
- 4354அறம் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்;
- 4355'பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே
- 4356உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
- 4357மள்கல் இல் பெரும் கொடை மருவி மண்ணுேளார்
- 4358தீவினை நல்வினை என்னத் தேற்றிய
- 4359மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல்
- 4360தடுத்த தாள் நெடுந் தடம் கிரிகள் தாழ்வரை
- 4361மேகம் மாமலைகளின் புறத்து வீதலால்
- 4362கடம் திறந்து எழுகளிறுஅனைய கார்முகில்
- 4363பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
- 4364மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
- 4365தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
- 4366வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
- 4367ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
- 4368கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
- 4369செறிபுனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து
- 4370சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
- 4371பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண்
- 4372கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின
- 4373அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார்
- 4374மழைபடப் பொதுளிய மருதத் தாமரை
- கிட்கிந்தைப் படலம்
- 4375அன்ன காலம் அகலும் அளவினில்
- 4376'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்
- 4377'நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
- 4378"வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
- 4379'நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
- 4380"ஊரும் ஆளும் அரசும் நும்சுற்றமும்
- 4381"இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
- 4382'நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது
- 4383ஆணைசூடி அடிதொழுது ஆண்டு இறை
- 4384மாறு நின்ற மரனும் மலைகளும்
- 4385விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
- 4386வெம்பு கான் இடைப் போகின்ற வேகத்தால்
- 4387மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
- 4388உருக் கொள் ஒண்கிரி ஒன்றின் நின்று ஒன்றினைப்
- 4389தன் துணைத் தமையன் தனி வாளியின்
- 4390கண்ட வானரம் காலனைக் கண்டபோல்
- 4391அன்ன தோன்றலும் ஆண் தொழிலான் வரவு
- 4392நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
- 4393தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
- 4394சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில்
- 4395தித்தியா நின்ற செங்கிடை வாய்ச்சியர்
- 4396மகுட குண்டலம் ஏய் முக மண்டலத்து
- 4397கிடந்தனன் கிடந்தானைக் கிடைத்து இரு
- 4398'எந்தை! கேள் : அவ் இராமற்கு இளையவன்
- 4399இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
- 4400ஆதலால் அவ் அரசு இளம் கோளரி
- 4401மந்திரத் தனி மாருதி தன்னொடும்
- 4402எய்தி'மேல்செயத் தக்கது என்?'என்றலும்
- 4403மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் : "படை
- 4404'வாலியார் உயிர் காலனும் வாங்க வில்
- 4405'தேவி நீங்க அத்தேவரின் சீரியோன்
- 4406'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
- 4407கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம்
- 4408சிக்குறக் கடை சேமித்த செய்கைய
- 4409'காக்கவோ கருத்து?'என்று கதத்தினால்
- 4410காவல் மாமதிலும் கதவும் கடி
- 4411நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
- 4412பரிய மா மதிலும் படர் வாயிலும்
- 4413பகரவேயும் அரிது; பரிந்து எழு
- 4414வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
- 4415அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
- 4416'அனை! எதிர்ந்து இவண் ஆய் வளையாரொடும்
- 4417'நீர் எலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான்
- 4418உரைசெய் வானர வீரர் உவந்து உறை
- 4419விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
- 4420வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட
- 4421ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடம் தேர் சுற்ற,
- 4422தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
- 4423'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
- 4424'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவி நின் சேனை வீரர்,
- 4425'ஆர் கொலோ உரைசெய்தார்?'என்று அருள்வர, சீற்றம் அஃக,
- 4426மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
- 4427'இனையராம், என்னை ஈன்ற இருவரும்'என்ன வந்த
- 4428"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் " என்று,
- 4429'சீறுவாய் அல்லை ஐய! சிறியவர் தீமை செய்தால்,
- 4430'ஆயிர கோடி தூதர், அரிகணம் அழைப்ப, ஆணை
- 4431'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
- 4432'செம்மைசேர் உள்ளத் தீர்கள் செய்தபேர் உதவி தீர,
- 4433'ஆண்டபோர் வாலி ஆற்றல் மாற்றியது, அம்பு ஒன்று ஆனால்,
- 4434என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
- 4435வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
- 4436'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தயெ்வப்
- 4437'ஐய! நும்மோடும் எங்கள் அரிக்குலத்து அரசனோடும்
- 4438'தேவரும், தவமும், செய்யும் நல் அறம் திறமும், மற்றும்
- 4439'மறந்திலன், கவியின் வேந்தன்; வயம் படை வருவிப்பாரைத்
- 4440'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக
- 4441'ஈண்டு, இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
- 4442மாருதி மாற்றம் கேட்ட மலைபுரை வயிரம் தோளான்
- 4443அனையது கருதி, பின்னர், அரி குலத்தவனை நோக்கி,
- 4444தேவியைக் குறித்துச் செய்த சீற்றமும் மானத் தீயும்
- 4445'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,
- 4446'உன்னைக் கண்டு, உம்கோன், தன்னை, உற்ற இடத்து உதவும் பெற்றி
- 4447'ஒன்றுமோ, வானம் அன்றி உலகமும் பதினால் உள்ள
- 4448'தாழ்வித்தீர் அல்லீர்; பல்நாள் தருக்கிய அரக்கர் தம்மை
- 4449தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது,'தொல்லை
- 4450'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது? முற்றுங் காலை
- 4451அயில் விழி, குமுதச் செவ்வாய், சிலைநுதல், அன்னப் போக்கின்,
- 4452வல்ல மந்திரியரோடு வாலி காதலனும், மைந்தன்
- 4453போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம்கொள் பாதம்
- 4454அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
- 4455"இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
- 4456வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
- 4457'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
- 4458'அந்நிலை கண்ட திண்தோள் அரிக்குலத்து அனிகம், அம்மா!
- 4459'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
- 4460'அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
- 4461சொற்கு உரித்தான எல்லாம் சொல்லலும், அருக்கன் தோன்றல்,
- 4462'உணர்த்தினென் முன்னம்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
- 4463உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் :'ஒருவர்க்கு இன்னம்
- 4464'ஏயின இது அலால் மற்று ஏழமைப் பாலது என்னோ?
- 4465"தெளிந்து தீவினையைச் செற்றோர் பிறவியின் தீர்வர் " என்ன,
- 4466"தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி " என்பது
- 4467'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
- 4468'செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,
- 4469'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
- 4470'கேட்டனன்,'நறவால் கேடு வரும்'என; கிடைத்த அச்சொல்
- 4471'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
- 4472என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு எதிர் கொளற்கு இயைந்த எல்லாம்
- 4473உரைத்த செம் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்
- 4474தூய திண் பளிங்கின் செய்த சுவர்களில், தலத்தில், சுற்றி
- 4475அங்கதன், பெயர்த்தும் வந்து ஆண்டு அடிதொழுதானை, ஐயன்,
- 4476சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,
- 4477அருக்கியம் முதல ஆய அருச்சனைக்கு அமைந்த யாவும்
- 4478வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்
- 4479தோற்றிய அரிக்குலத்து அரசை தோன்றலும்
- 4480எழு என மலை என எழுந்த தோள்களால்
- 4481அரியணை அமைந்தது காட்டி'ஐய! ஈண்டு
- 4482'கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்
- 4483என்று அவன் உரைத்தலும் இரவி காதலன்
- 4484மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்
- 4485'மஞ்சன விதிமுறை மரபின் ஆடினை
- 4486'வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள
- 4487'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
- 4488'பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
- 4489'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
- 4490வானர வேந்தனும்'இனிதின் வைகுதல்
- 4491எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை;
- 4492'போயின தூதரின் புகுதும் சேனையை
- 4493அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
- 4494ஒன்பதினாயிர கோடி ஊகம் தன்
- 4495கொடி வனம் மிடைந்தன; குமிறு பேரியின்
- 4496பொன்னினின் முத்தினின் புனைமென் தூசினின்
- 4497வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
- 4498எய்தினன் மானவன் இருந்த மால்வரை
- 4499கண்ணிய கணிப்பு அரும் செல்வக் காதல் விட்டு
- 4500பிறிவு அருந் தம்பியும் பிரிய பேர் உலகு
- 4501தீண்டலும் மார்பு இடைத் திருவும் நோவுற
- 4502அயல் இனிது இருத்தி'நின் அரசும் ஆணையும்
- 4503பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து வான்
- 4504பின்னரும் விளம்புவான்'பெருமையோய்! நினது
- 4505பெருந்திசை அனைத்தையும் பிசைந்து நேடினேன்
- 4506'இனையன யானுடை இயல்பும் எண்ணமும்
- 4507திரு உறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து
- 4508ஆரியன் பின்னரும்'ஐய! நன்கு உணர்
- 4509'கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர்
- 4510'ஒன்பதினாயிர கோடி உற்றது
- 4511விரும்பிய இராமனும்'வீர நிற்கு இது ஓர்
- 4512அங்கதற்கு இனியன அருளி'ஐய! போய்த்
- 4513சேய் உயர் கீர்த்தியான்'கதிரின் செம்மல் பால்
- 4514அன்று அவண் இறுத்தனன்; அலரி கீழ்த் திசைப்
- தானை காண் படலம்
- 4515ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த
- 4516ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
- 4517ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
- 4518ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
- 4519மண்கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியன, வயிரத்
- 4520முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
- 4521தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன், சலத்தால்
- 4522இடியும், மாக்கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
- 4523மா கரத்தன உரத்தன வலியன நிலைய
- 4524இளைத்து வேறு ஒரு மாநிலம் வேண்டும் என்று இரங்க,
- 4525ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
- 4526வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
- 4527கோடி கோடி நூறாயிர எண் எனக் குவிந்த
- 4528இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
- 4529கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய,
- 4530ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
- 4531ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
- 4532தீர்க்கபாதனும், வினதனும், சரபனும் திரைக்கும்
- 4533கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் காண
- 4534நொய்தின் கூடிய சேனை, நூறாயிர கோடி
- 4535கும்பனும் குலச் சங்கனும் முதலினர், குரங்கின்
- 4536தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
- 4537எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
- 4538ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
- 4539ஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,
- 4540ஏழு மாகடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
- 4541அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன்
- 4542ஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்து அருளி,
- 4543அஞ்சொடு ஐ இரண்டு யோசனை அகலத்தது ஆகி,
- 4544மீண்டு இராமனை அடைந்து'இகல் வென்றிவேல் வீர!
- 4545எட்டுத் திக்கையும் இருநிலப் பரப்பையும், இமையோர்
- 4546அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்;
- 4547விண்ணின், தீம் புனல் உலகத்தின், நாகரின், வெற்றி
- 4548'அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
- 4549'ஈசன் மேனியை ஈர் ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
- 4550'இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி,
- 4551யாவது எவ் உலகத்தினின் ஈங்கு இவர்க்கு இயலாது
- 4552தரங்க நீர் எழும் தாமரை நான்முகன் தந்த
- 4553'ஈண்டு தாழ்க்கின்றது என், இனி எண் திசை மருங்கும்,
- நாட விட்ட படலம்
- 4554'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
- 4555'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'என்று
- 4556'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
- 4557என்று உரைத்த எரிகதிர் மைந்தனை
- 4558அவனும் அண்ணல் அனுமனை'ஐய! நீ
- 4559'ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
- 4560'தனெ் திசைக்கண் இராவணன் சேண்நகர்
- 4561'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
- 4562'தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல்
- 4563'குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
- 4564'வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
- 4565'ஈண்டு நின்று எழுந்து ஈர் ஐந்து நூறு எழில்
- 4566'தேடி அவ் வரை தீர்ந்தபின் தேவரும்
- 4567'வாம மேகலை வானவர் மங்கையர்
- 4568'நொய்தின் அம்மலை நீங்கி நுமரொடும்
- 4569'தாங்கும் ஆர் அகில் தருவளர் சந்தனம்
- 4570பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
- 4571ஞாலம் நுங்குற நல் அறத்தோர் பொருள்
- 4572'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி
- 4573'ஆண்டு இறந்தபின் அந்தரத்து இந்துவைத்
- 4574முத்து ஈர்த்துப் பொன் திரட்டி மணி உருட்டி,
- 4575அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
- 4576சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம்
- 4577"அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன் "
- 4578அஞ்சுவரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்
- 4579'வடசொற்கும் தனெ்சொற்கும் வரம்பிற்றாய்
- 4580'இருவினையும் இடைவிடா எவ் வினையும்,
- 4581'தோதவத்தித் தூய்மறையோர் துறை ஆடும்
- 4582'கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
- 4583துறக்கம் உற்றார் மனம் என்னத் துறைகெழுநீர்
- 4584தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்
- 4585'ஆண்டு கடந்து, அலை உவரிக்கு அப்புறத்தும்
- 4586பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சி ஊட்டி,
- 4587நீ மெய்யா உணர்தி ஐய! நிரைவளை மகளிர்க்கு எல்லாம்
- 4588வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக்கால், மெய்யே
- 4589அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
- 4590'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
- 4591'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
- 4592'ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
- 4593'சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரள் பூ சேர்ந்த
- 4594மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்
- 4595"அல்லி ஊன்றிடும் " என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம்பொன்
- 4596'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இள நீரும் தேர்வென்;
- 4597'கரும்பு கண்டாலும் மாலைக் காம்பு கண்டாலும் ஆலி
- 4598"முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும் "
- 4599ஏலக் கொண்டு அமைந்த பிண்டி இளந்தளிர் கிடக்க; யாணர்க்
- 4600வெள்ளிய முறுவல், செவ்வாய், விளங்கு இழை இளம் பொன் கொம்பின்
- 4601அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையு மாபோல்,
- 4602'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் பூவும்,
- 4603'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை உள என்றாலும்,
- 4604'முல்லையும், முருந்தும், முத்தும் முறுவல் என்று உரைத்தபோது,
- 4605ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
- 4606'வள்ளை கத்தரிகை வாம மயிர்வினைக் கருவி, என்ன,
- 4607பெரியவாய்ப் பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச
- 4608கேள் ஒக்கின் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமால்;
- 4609நல்நாளும் நளினம் நாணும் நளிர் அடி நுதலை நாடிப்,
- 4610வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னை?
- 4611'கொண்டலின் குழவி, ஆம்பல், குனிசிலை, வள்ளை, கொற்றக்
- 4612'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி ஊட்டி,
- 4613'புல் இதழ் கமலத் தயெ்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
- 4614'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாசப்
- 4615'குழல் படைத்து யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி,
- 4616'வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்த வேனும்,
- 4617'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
- 4618'எந்நிறம் உரைக்கேன்? மாவின் இளநிறம் முதிரும்; மற்றைப்
- 4619"மங்கையர் அவளை ஒப்பார் மற்று உளர் அல்லர் " என்னும்
- 4620'முன்னை நாள் முனியொடும் முதிய நீர் மிதிலைவாய்ச்
- 4621"வரை செய்தாள் வில் இறுத்தவன் அ மாமுனியொடும்
- 4622'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
- 4623"முன்புநான் அறிகிலா முனிநெடுங் கானிலே,
- 4624"ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய்; உனக்கு
- 4625'மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
- 4626'இனையவாறு உரைசெயா,'இனிதின் ஏகுதி'எனா,
- 4627அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவராம்
- பிலம் புக்கு நீங்கு படலம்
- 4628போயினார்; போயபின் புறந் நெடும் திசைகள்தோறு
- 4629குன்று இசைத்தன எனக் குலவுதோள் வலியினார்
- 4630சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து
- 4631அந் நெடுங் குன்றமோடு அவிர் மணிச் சிகரமும்
- 4632மல்லல் மாஞாலம் ஓர் மறு உறா வகையின் அச்
- 4633விண்டு போய் இழிவ மேல் நிமிர்வ விண்படர்வ வேர்
- 4634ஏகினார் ஓசனை ஏழ் ஒடு ஏழு; பார்
- 4635அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
- 4636பெறல் அருந் தரெிவையை நாடும் பெற்றியார்
- 4637செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்
- 4638தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம
- 4639மாடு உறு கிரிகளும் மறனும் மற்றவும்
- 4640பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து
- 4641பரவிய கனகநுண் பராகம் பாடு உற
- 4642விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள்வளைப்
- 4643அனையது நோக்கினார்'ஆம்; இது ஆம் அயில்
- 4644'இம்மலை காணுதும் ஏழை மானை அச்
- 4645இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
- 4646ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
- 4647வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையைத்
- 4648மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
- 4649புள் அடையா; விலங்கு அரிது; புல்லொடும்
- 4650நல் புலன் நடுக்குற உணர்வு நாம் உறப்
- 4651நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டு தோறு
- 4652ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
- 4653'மீச் செலவு அரிது : இனி விளியின் அல்லது;
- 4654அக்கணத்து அப் பிலத்து அகணி எய்தினார்
- 4655எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
- 4656நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
- 4657'உய்வுறுத்துவென் மனம் உலையிர்; ஊழின் வால்
- 4658பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்,
- 4659கண்டனர் கடிநகர் கமலத்து ஒண்கதிர்
- 4660கற்பகக் கானது; கமலக் காடது;
- 4661இந்திர நகரமும் இணை இலாதது;
- 4662புவிபுகழ் சென்னி பேர் அமலன் தோள்புகழ்
- 4663பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர்
- 4664அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
- 4665கன்னிநெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்;
- 4666புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்;
- 4667வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்
- 4668ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
- 4669"இறந்திலம்; இதற்குரியது எண்ணியிலம், ஏதும்
- 4670சாம்பன் அவன் ஒன்று உரை செய்வான்,'எழுசலத்தால்,
- 4671'இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
- 4672மற்றவரும் மற்று அது மனக்கொள வலித்தார்;
- 4673மருங்கு அலச வற்கலை வரிந்து வரிவாளம்
- 4674தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்
- 4675தாமரை மலர்க்கு உவமை சால்வுறு தளிர்க்கை
- 4676நெறிந்துநிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
- 4677இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா
- 4678'எக்குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்?
- 4679அன்ன பொழுதின்கண் அவ் அணங்கும் அறிவுற்றாள்;
- 4680'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்;
- 4681என்றலும்; இருந்தவள் எழுந்தனள் இரங்கிக்
- 4682'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச்
- 4683கேட்டு அவளும்,'என்னுடைய கேடு இல் தவம் இன்னே
- 4684மாருதியும் மற்று அவள் மலர்ச் சரண் வணங்கி
- 4685'நூல் முகம் நுனித்த நெறி நூறுவர நொய்தா
- 4686'அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர்,
- 4687'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழைபோகத்து
- 4688'இருந்து, பல நாள் கழியும் எல்லையினில், வல்லோய்!
- 4689'முனிந்து அவளை, "உற்ற செயல் முற்றும் மொழிக " என்ன,
- 4690என்றலும்; வணங்கி,'இருள் ஏகும் நெறி எந்நாள்?
- 4691'உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ?
- 4692'ஐ இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா!
- 4693அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும்
- 4694'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப்
- 4695'நடுங்கன்மின்'எனும் சொலை நவின்று, நகை நாற
- 4696எருத்து உயர் சுடர்ப்புயம் இரண்டும் எயிறு என்ன
- 4697மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும்
- 4698ஏழ் இருபது ஓசனை இடந்து படியின் மேல்
- 4699இன்றும் அது மேல்கடல் இயக்கு இல் பில தீவா
- 4700மாருதி வலித்தகையை பேசி மறவோரும்
- ஆறு செல் படலம்
- 4701கண்டார் பொய்கைக் கண் அகல் நல் நீர்க்கரை; காமுற்று
- 4702மலையே போல்வான்; மா கடல் ஒப்பான்; மறம் முற்றக்
- 4703புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடம் அத்து
- 4704அணி கொழித்து வந்து எவரும் ஆடினார்
- 4705ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
- 4706தச நவப் பெயர்ச் சரள சண்பகத்து
- 4707வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு
- 4708வானரர் தண்டகவனம் புகுதல்
- 4709துன்னு தண்டகம் கடிது துன்னினார். 4.14..18
- 4710தண்டகத்தையும் தடவி ஏகினார்
- 4711கொள்ளைமா முலைக் கலவை கோதையில்
- 4712விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்
- 4713குமுத வாயினார் குயிலை ஏசுவார்
- 4714இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
- 4715வானர வீரர் பாண்டு மலையினை அடைதல்
- 4716தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். 4.14..24
- 4717அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
- 4718கண் உற நோக்கல் உற்றார், களி உறக் கனிந்த காமர்
- 4719ஊதை போல் விசையின் வெம் கண் உழுவைபோல் வயவர், ஓங்கல்
- 4720கோதாவரியாற்றின் தோற்றம் (4727-4728)
- 4721அழுகின்ற கலுழி மாரி ஆம் எனப் பொலிந்தது அன்றே. 4.14..28
- 4722வீசிய வடக மீக்கோள் ஈது என விளங்கிற்று அன்றே. 4.14..29
- 4723இன்னது ஈது, இலாதது ஈது என்று யாவையும் எண்ணும் கோளார்,
- 4724கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கிப்
- 4725கொங்கணம் ஏழும் நீங்கிக் குடகடல் தரளக் குப்பைச்
- 4726அருந்ததி மலையையும் மரகத மலையையும் தேடிக் கடந்து வேங்கட மலை யடைதல்
- 4727இருந்து அதில் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை. 4.14..33
- 4728எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
- 4729எய்த வஞ்சக வாளியும் எண் அறச்
- 4730விலங்கும் வீடு உறுகின்றன; மெய் நெறி
- 4731மேய செல்வரை மேயினர் மெய்ந்நெறி
- 4732சூடி ஆண்டு அச் சுரிகுழல் தோகையைத்
- 4733தொண்டை நாட்டின் பெருமை (4738-4745)
- 4734மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம். 4.14..39
- 4735தோல் அடிக் கிளை அன்னம் துவைப்பன. 4.14..40
- 4736குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால். 4.14..41
- 4737மருவினார்க்கு மயக்கம் உண்டாகுமே? 4.14..42
- 4738சேரை என்று புலம்புவ தேரையே. 4.14..43
- 4739உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால். 4.14..44
- 4740ஈட்டம் என்னச் சென்று ஈ இனம் மொய்ப்பன. 4.14..45
- 4741இல் வரம்பின் தகைத் தனெும் மீட்டதே. 4.14..46
- 4742செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
- 4743தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
- 4744எழுவு பாடல் இமிழ் கருப்பேந்திரத்து
- 4745தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
- 4746சோறு நாறுவ; தூங்குறும் மாங்கனி
- 4747அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
- 4748பாண்டிய நாட்டுச் சிறப்பு
- 4749முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ? 4.14..53
- 4750சென்று நாடித் திரிந்து திருந்தினார்
- 4751குன்று இசைத்தது வல்லையிற் கூடினார்
- சம்பாதிப் படலம்
- 4752மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற
- 4753விரிந்து'நீர் எண் திசை மேவி நாடினீர்
- 4754யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்
- 4755'அற்றது சொன்ன நாள் அவதி; காட்சியும்
- 4756அருந்தவம் புரிதுமோ? அன்னது அன்று எனின்
- 4757கரை பொரு கடல் அயல் கனகம் மால் வரை
- 4758'நாடினம் கொணருதும் நளினத்தாளை வான்
- 4759"செய்தும்'என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
- 4760'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
- 4761'விழுமியது உரைத்தனை; விசயம் வீற்றிருந்து,
- 4762'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
- 4763என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய்
- 4764"சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
- 4765எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
- 4766பரதனும் பின் உேளானும் பயந்து எடுத்தவரும் ஊரும்
- 4767பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்,
- 4768நீயும் நின் தாதையும் நீங்க நின் குலத்
- 4769"ஏகு நீ; அவ் வழி எய்தி இவ்வழித்
- 4770அவன் அவை உரைத்தபின் அனுமன் செப்புவான்
- 4771பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
- 4772'நாடுதலே நலம் இன்னும் நாடி அத்
- 4773என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன்
- 4774முறை உடை எம்பியார் முடிந்தவாறு எனாப்
- 4775'மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சினப்
- 4776உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினால்
- 4777வள்ளியும் மரங்களும் மலையும் மண் உறத்
- 4778எய்தினன்; இருந்தவர் இரியல் போயினார்;
- 4779வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன்
- 4780நோக்கினன் நின்றனன்; நுணங்கு கேள்வியான்
- 4781'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றது
- 4782மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்!
- 4783கூறிய வாசகம் கேட்ட கோது இலான்
- 4784அவ்வுரை கேட்டலும் அசனி ஏற்றினால்
- 4785இளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
- 4786மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு;
- 4787உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்
- 4788ஒன்றா மூன்று உலகத்துேளாரையும்
- 4789என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால்
- 4790தேற்றத் தேறி இருந்த செங்கணான்
- 4791எம் கோமான் அவ் இராமன் இல் உளாள்
- 4792கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
- 4793'சீறித் தீயவன் ஏறு தேரையும்
- 4794விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய்!
- 4795பைந் தார் எங்கள் இராமன் பத்தினி
- 4796அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
- 4797என்று என்று ஏங்கி இரங்கி ஈர்ம்புனல்
- 4798வாழ்வித்தீர் எனை மைந்தர்! வந்து நீர்
- 4799'எல்லீரும் அவ் இராம நாமமே
- 4800என்றான்;'அன்னது காண்டும் யாம்'எனா
- 4801சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான்
- 4802தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து
- 4803அன்னானைக் கடிது அஞ்சலித்து'நீ
- 4804தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி சடாயு என்பேம்,
- 4805ஆய் உயர்'உம்பர் நாடு காண்டும்'என்று அறிவு தள்ள
- 4806முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
- 4807மண்ணிடை விழுந்த என்னை வான் இடை வயங்கும் வள்ளல்
- 4808'எம்பியும் இடரின் வீழ்ந்தான், ஏயது மறுக்க அஞ்சி
- 4809என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, "எந்தாய்!
- 4810பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன், பற்றிப்
- 4811ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அவ் ஊர்,
- 4812நால் முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகம் அத்து அண்ணல்
- 4813எல்லீரும் சேறல் என்பது எளிதன்று அவ் இலங்கை மூதூர்
- 4814'காக்குநர் இன்மையால் அக் கழுகு இனம் முழுதும் கன்றிச்
- மயேந்திரப் படலம்
- 4815'பொய் உரை செய்யான் புள் அரசு' என்றே புகலுற்றார்,
- 4816'மாள வலித்தேம்; என்றும் இம் மாளா வசையோடும்
- 4817'சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் வில் கை
- 4818'வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன்
- 4819'ஆதலின், இப்பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி
- 4820நீலன் முதல் பேர் போர்கெழு கொற்ற நெடுவீரர்
- 4821'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு இனி யாரைப்
- 4822'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனானும்,
- 4823'மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர்
- 4824'வெப்புறு செந்தீ நீர் வளியாலும் விளியாதீர்;
- 4825'நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவைதீரச்
- 4826'மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்;
- 4827'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை
- 4828'போர் முன் எதிர்ந்தால் மூ உல கேனும் பொருள் ஆகா;
- 4829'நீதியின் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவானும்
- 4830'அண்ணல் அமைந்தாற்கு அன்பு சிறந்தீர்; அதனானே
- 4831'அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல்; அமர் வந்தால்
- 4832.'ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
- 4833'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்;
- 4834சாம்பன் இயம்பத் தாழ் வதனத் தாமரை நாப்பண்
- 4835'நீயிரே நினைவின் முன்னே நெடுந்திரைப் பரவை ஏழும்
- 4836'இலங்கையை இடந்து வேரோடு இவ் வயின் தருக " என்றாலும்,
- 4837'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளதாக
- 4838'முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி, முந்நீர்
- 4839'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி,
- 4840பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
- 4841பார்நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்
- 4842பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க
- 4843மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்பத்
அறிமுகம்
கிட்கிந்தா காண்டம் வானர உலகைத் திறக்கிறது. பம்பையில் அனுமனைச் சந்தித்து, சுக்கிரீவனுடன் நட்பு செய்கிறார் இராமன்; வாலி வீழ்கிறான், சுக்கிரீவன் அரசனாகிறான்.
கார்காலம் கழிந்து, வானரர் திசைதோறும் தேடல் செல்கின்றனர். சீதையின் நினைவுச் சின்னங்கள் கிடைத்து, இலங்கை செல்லும் வழி திறக்கிறது.
Introduction
The Kishkindha book opens the world of the vanaras. Rama meets Hanuman at Pampa and makes friends with Sugriva; Vali falls, and Sugriva is crowned.
The rains pass and the search parties go out in every direction. Tokens of Sita are found and the road to Lanka opens.
சிந்தனைக்கு
நட்பு இங்கே ஆயுதமாகிறது: இராமனின் வல்லமை மட்டுமல்ல, சுக்கிரீவனின் வானரர் படையும் கதையை நகர்த்துகிறது.
To reflect on
Friendship becomes the weapon here: it is not only Rama’s strength but Sugriva’s army that moves the story.