3868
கிட்கிந்தா காண்டம் · அனுமப் படலம்
'இம் மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்செம்மலுக்கு ஏவல் செய்வேன் ; தேவ ! நும்வரவு நோக்கிவிம்மல் உற்று அனையன் ஏவ , வினவிய வந்தேன் ' என்றான் -எ மலை குலமும் தாழ , இசை சுமந்து , எழுந்த தோளான் .
கிட்கிந்தா காண்டம் · அனுமப் படலம்