பாடல் 4758 · கம்பராமாயணம் · கம்பர்
கிட்கிந்தா காண்டம் · ஆறு செல் படலம் · பாடல் 61 / 61
கம்பராமாயணம் 4758 · ஆறு செல் படலம்
குன்று இசைத்தது வல்லையிற் கூடினார்தென் திசைக் கடல் சீகர மாருதம்நின்று இசைக்கும் நெடுநெறி நீங்கினார்