பாடல் 4730 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · ஆறு செல் படலம் · பாடல் 33 / 61

கம்பராமாயணம் 4730 · ஆறு செல் படலம்

இன்னது ஈது, இலாதது ஈது என்று யாவையும் எண்ணும் கோளார்,சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார்சுவணகத் துறையிலும் குலிந்த தேசத்திலும் தேடி நீங்குதல்சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்று புள்ளும்
பகிர்