பாடல் 4634 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · பிலம் புக்கு நீங்கு படலம் · பாடல் 10 / 73

கம்பராமாயணம் 4634 · பிலம் புக்கு நீங்கு படலம்

செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்தரும தயாவினைத் தழுவும் தன்மையர்பொரு மதயானையும் பிடியும் புக்கு உழல்நருமதை ஆகிய நதியும் நீங்கினார்.
பகிர்