பாடல் 4520 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · தானை காண் படலம் · பாடல் 9 / 39

தரீமுகன் வருகை

கம்பராமாயணம் 4520 · தானை காண் படலம்

மா கரத்தன உரத்தன வலியன நிலையவேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்ஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடிசாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்.
பகிர்