verse 4520 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Thaanai Kaan Padalam · Verse 9 of 39
தரீமுகன் வருகை
கம்பராமாயணம் 4520 · தானை காண் படலம்
மா கரத்தன உரத்தன வலியன நிலையவேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்ஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடிசாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்.