verse 4522 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Thaanai Kaan Padalam · Verse 11 of 39
சாம்பவான் வருகை
கம்பராமாயணம் 4522 · தானை காண் படலம்
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்தபாயிரப் பெரும்படை கொண்டு பரவையின் திரையின்தாய், உருத்து உடனே வர தட நெடு வரையைஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான்.