பாடல் 3992 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · துந்துபிப் படலம் · பாடல் 7 / 16

கம்பராமாயணம் 3992 · துந்துபிப் படலம்

'அன்னவன் விட , உவந்து , அவனும் வந்து , ” அரிகள் தம்மன்னவன் ! வருக ! போர் செய்க ! '' எனா , மலையினைச்சின்ன பின்னம் படுத்திடுதலும் , சினவி , என்முன்னவன் , முன்னர் வந்து அனையவன் முனைதலும் . '
பகிர்