பாடல் 4275 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · கார்காலப் படலம் · பாடல் 25 / 121

மரங்கள் பூத்தல்

கம்பராமாயணம் 4275 · கார்காலப் படலம்

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்துஉழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்மழை உற மா முகம் மலர்ந்து தோன்றினகுழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம்.
பகிர்