பாடல் 4134 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · வாலி வதைப் படலம் · பாடல் 99 / 181

கம்பராமாயணம் 4134 · வாலி வதைப் படலம்

'தாரம் மற்று ஒருவன் கொள , தன் கையில்பார வெம் சிலை வீரம் பழிப்பதே !நேரும் அன்று , மறைந்து , நிராயுதன்மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே ? '
பகிர்