பாடல் 4667 · கம்பராமாயணம் · கம்பர்

கம்பராமாயணம் 4667 · பிலம் புக்கு நீங்கு படலம்

வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்காவும் உள; காவி விழியார்கள்மொழி என்னக்கூவும் இளமென் குயில்கள் பூவை கிளி கோலத்தூவிமட அன்னம் இவை உள்ள சுவடு இல்லை.
பகிர்
கதை

கிட்கிந்தா காண்டம் · பிலம் புக்கு நீங்கு படலம்