பாடல் 4004 · கம்பராமாயணம் · கம்பர்

கம்பராமாயணம் 4004 · துந்துபிப் படலம்

கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் ,வாள் தொழில் இளவலை , 'இதனை மைந்த ! நீஓட்டு ' என , அவன் கழல் விரலின் உந்தினான் ;மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே .
பகிர்
கதை

4003 இராமன் பணித்த வண்ணம் துந்துபியின் உடலை இலக்குவன் எற்றுதல்

கிட்கிந்தா காண்டம் · துந்துபிப் படலம்