பாடல் 4404 · கம்பராமாயணம் · கம்பர்

கிட்கிந்தா காண்டம் · கிட்கிந்தைப் படலம் · பாடல் 33 / 140

குரங்குகள், கிட்கிந்தை வாயிலின் கதவைத் தாளிட்டுப் பெரும் பாறைகளைப் பெயர்த்து அடுக்கிப் போர் செய்தற்கு ஆயத்தமாதல்

கம்பராமாயணம் 4404 · கிட்கிந்தைப் படலம்

கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம்நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்தாள் உறுத்தி தடவரை தந்தனமூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்.
பகிர்