பாடல் 5021 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 76 / 234

இலங்காதேவியின் இயல்பு

கம்பராமாயணம் 5021 · ஊர் தேடு படலம்

எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள், சுழல் கண்ணாள்,முட்டிப் போரின் மூவுலகத்தை முதலோடும்கட்டிச் சீறும் காலன் வலத்தாள், கமை இல்லாள்.
பகிர்