அயோத்தியா காண்டம் · குகப்படலம் · பாடல் 31 / 72
''உண்டு இடுக்கண் ஒன்று ; உடையான் ,உலையாத அன்புடையான்கொண்ட தவவேடமேகொண்டிருந்தான் ; குறிப்பு எல்லாம்கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் ;காமின்கள் நெறி ; '' என்னாத்தண் துறை ஓர் நாவாயில்ஒரு தனியே தான் வந்தான் .