பாடல் 321 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · கையடைப் படலம் · பாடல் 4 / 24

தசரதன் விசுவாமித்திர முனிவனை வரவேற்றல்

கம்பராமாயணம் 321 · கையடைப் படலம்

வந்து முனி எய்துதலும், மார்பின் அணி ஆரம்அந்தரம் தலம் அத்து இரவி அஞ்ச ஒளி விஞ்சக்கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்இந்திரன் எனக் கடிது எழுந்து, அடி பணிந்தான்.
பகிர்