யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 23 / 363
‘இந்திரன் குலிச வேலும்,ஈசன் கை இலை மூன்று என்னும்மந்திர அயிலும், மாயோன்வளை எஃகின் வரவும் கண்டேன்;அந்தரம் நீளிது, அம்மா!தாபதன் அம்புக்கு ஆற்றாநொந்தனென் யான் அலாதார்யார் அவை நோற்ககிற்பார்?