பாடல் 6071 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · இலங்கை எரியூட்டு படலம் · பாடல் 40 / 64

மகளிர் குழலும் நறுமணம் பெறல்

கம்பராமாயணம் 6071 · இலங்கை எரியூட்டு படலம்

நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்கபூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகையத்தேவு தேன் மழை செறி பெரும் குலம் எனத் திசையின்பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த.
பகிர்