பாடல் 8241 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 109 / 300

கம்பராமாயணம் 8241 · நாகபாசப் படலம்

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
பகிர்