பாடல் 8243 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 111 / 300
கம்பராமாயணம் 8243 · நாகபாசப் படலம்
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்ததாம்வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்ததாம்வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி.