பாடல் 1521 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · மந்தரை சூழ்ச்சிப் படலம் · பாடல் 26 / 84

இராமன் முடிபுனைவது அறிந்து நகரமக்கள் மகிழ்தல்

கம்பராமாயணம் 1521 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையேபுவி அமை மணி முடி புனையும் ' என்ற சொல் ,செவி அமை நுகர்ச்சி அது எனினும் , தேவர்தம்அவி அமுது ஆனது ; அந்நகர் உளார்க்கு எலாம் .
பகிர்