பாலகாண்டம் · குலமுறை கிளத்து படலம் · பாடல் 1 / 29
மனுவும் பிருதுவும
'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்சோதித் தன் வரி சிலையால் நிலம் மடந்தை முலை சுரப்பச்சாதித்த பெருந்தகையும் இவர் குலத்து ஓர் தராபதி காண்.