பாடல் 2871 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 43 / 143

கம்பராமாயணம் 2871 · சூர்ப்பணகைப் படலம்

வீரன் அஃது உரைத்தலோடும்மெய் இலாள் ,'விமல ! யான் அச்சீரியர் அல்லார் மாட்டுச்சேர்கிலென் ; தேவர்பாலும்ஆரிய முனிவர்பாலும்அடைந்தனென் ; இறைவ ! ஈண்டு ஓர்காரியம் உண்மை நின்னைக்காணிய வந்தேன் 'என்றாள் .
பகிர்