பாடல் 2876 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 48 / 143

கம்பராமாயணம் 2876 · சூர்ப்பணகைப் படலம்

'எழுதரு மேனியாய் ! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் ,முழுது உணர்முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றிப்பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏகப்பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் 'என்றாள் .
பகிர்