பாடல் 2869 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 41 / 143

கம்பராமாயணம் 2869 · சூர்ப்பணகைப் படலம்

தூயவன் பணியாமுன்னம்சொல்லுவாள் , சோர்வு இலாள் : 'அம்மாய வல் அரக்கரோடுவாழ்வினை மதிக்கலாதேன்ஆய்வுறு மனத்தேன் ஆகி ,அறம் தலைநிற்பது ஆனேன் .தீவினை தீய நோற்றுத்தேவரில் பெற்றது ' என்றாள் .
பகிர்