பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 92 / 138
தசரதன் சுமித்திரைக்கு ஒருபங்கு கொடுத்தல்
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடைநிமித் திரு மரபு உளான், முன்னர் நீர்மையின்சுமித்திரைக்கு அளித்தனன், சுரர்க்கு வேந்து,'இனிச்சமித்தது என் பகை' எனத் தமர் ஒடு ஆர்ப்ப ஏ.