பாடல் 8821 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · சீதை களம் காண் படலம் · பாடல் 18 / 32

இலக்குவனை நோக்கி அரற்றியது

கம்பராமாயணம் 8821 · சீதை களம் காண் படலம்

மேதா! இளையோய்! விதியார் விளைவால்போதா நெறி எம்மொடு போதுறுநாள்"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு ” எனும்மாதா உரையின் வழி நின்றனையோ?
பகிர்