பாடல் 311 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 132 / 138
குமாரர்கள் முனிவர்களிடம்சென்று மாலை நகர் மீளுதல்
கம்பராமாயணம் 311 · திருவவதாரப் படலம்
வீரரும் இளைஞரும் வெறி பொழில்களின் வாய்ஈரமொடு உறைதரு முனிவரர் இடை போய்ச்சோர் பொழுது அணி நகர் துறுகுவர் எதிர்வார்கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால்.