பாடல் 8441 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · படைத் தலைவர் வதைப் படலம் · பாடல் 9 / 102

கம்பராமாயணம் 8441 · படைத் தலைவர் வதைப் படலம்

‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;வந்தன நம்வயின் எத்தனை மன்னா!தந்திரம் வானவர் தானவர் என்னும்இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே;
பகிர்