பாடல் 8437 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · படைத் தலைவர் வதைப் படலம் · பாடல் 5 / 102
கம்பராமாயணம் 8437 · படைத் தலைவர் வதைப் படலம்
என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்பின்றலினோரை வலிந்து பிடித்தார்நின்றனர்; ஆயிடை நீல நிறத்தான்‘கொன்றிடுவீர் அலீர்; கொண்மின் இது’என்றான்.