பாடல் 5741 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் · பாடல் 29 / 67

அனுமன் பேருருவம் கொள்ளல்

கம்பராமாயணம் 5741 · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்

ஆயிடை அனுமனும் அமரர்கோன் நகர்வாயில் நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்சேயொளி தோரணத்து உம்பர்ச் சேண் நெடுமீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான்.
பகிர்